‘Life in Words’ நூல் வெளியீட்டு விழா

யாகவி றொபின்சன் எழுதிய ‘Life in Word’ ஆங்கில கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 25-01-2020 அன்று மாலை நான்கு மணியளவில், ஈழத்து நவீன நாடக முன்னோடியும், ஊடகவியலாளருமான திரு ஏ சி தாசீசியஸ் அவர்களின் தலைமையில், பிரித்தானியாவில் இப்ஸுவிச் என்ற இடத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஈழத்து சிறுமி யாகவியை ஊக்குவிக்குமுகமாக 100 க்கும் அதிகமான மக்கள் இன மத பாகுபாடின்றி ஒன்றிணைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஆசிரியர் திரு கெவின் யங், திருமதி லிஸ் … Continue reading ‘Life in Words’ நூல் வெளியீட்டு விழா